கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஸ்ரீவிலி. அருகே ஹோட்டலில் தகராறு: ஒருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஹோட்டலில் தகராறு செய்து, உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :5 மே 2013, 7:31 am

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஹோட்டலில் தகராறு செய்து, உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லியில் ரா.நிறைபாண்டியன் (65) என்பவர் ஹோட்டல் வைத்துள்ளார். இங்கு வந்த டி.மானகசேரி, நடுத்தெருவைச் சேர்ந்த ச.முத்துராஜ் (27) என்பவர், கடையில் வேலை செய்து கொண்டிருந்த நிறைபாண்டியனிடம், ஆபாசமாகப் பேசி, யாரைக்கேட்டு ஹோட்டலை திறந்தாய்? உடனே மூடு என்று கூறி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்து மல்லி காவல் நிலையத்தில் நிறைபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப் பதிவு செய்து முத்துராஜைக் கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.