ராமதாஸை விடுதலை செய்யக் கோரி பெண்கள் உண்ணாவிரதம்

கைது செய்யப்பட்டுள்ள பாமக நிறுவுனர் ராமதாஸை விடுதலை செய்யக் கோரி கடலூர் அருகே காரைக்காடு கிராமத்தில் 50 பெண்கள்
Updated on
1 min read

கைது செய்யப்பட்டுள்ள பாமக நிறுவுனர் ராமதாஸை விடுதலை செய்யக் கோரி கடலூர் அருகே காரைக்காடு கிராமத்தில் 50 பெண்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இன்று காலை உண்ணாவிரதத்தில் அமர்ந்த அவர்கள், ராம்தாஸை விடுதலை செய்யக் கோரி கோஷங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com