எட்டு நகரங்களில் 100 டிகிரி வெயில்: திருச்சி, வேலூரில் 103 டிகிரி
தமிழகத்தில் எட்டு நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக திருச்சி மற்றும் வேலூரில் 103 டிகிரி பதிவானது. திருச்சி,

Updated On :6 மே 2013, 1:43 pm

தமிழகத்தில் எட்டு நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக திருச்சி மற்றும் வேலூரில் 103 டிகிரி பதிவானது. திருச்சி, வேலூர், கரூர்பரமத்தி, சேலம், மதுரை, திருப்பத்தூர், தருமபுரி, சென்னை ஆகிய நகரங்களில் 100 டிகிரி வெயில் பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...