பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மத்தியக் குழுவை முற்றுகையிட்ட பெண்களால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் சோழபுரம் பகுதியில் மத்தியக் குழுவினர் இன்று வறட்சி பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டனர். அப்போது அவர்களை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சூழ்ந்து கொண்டு தங்களுக்கு நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை என்று புகார் கூறினர்.

News image
Updated On :8 மே 2013, 5:24 am

இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்டம் சோழபுரம் பகுதியில் மத்தியக் குழுவினர் இன்று வறட்சி பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டனர். அப்போது அவர்களை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சூழ்ந்து கொண்டு தங்களுக்கு நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை என்று புகார் கூறினர்.

அவரக்ளுடன் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களுக்கு பஞ்சாயத்து அலுவலகம் மூலம் பணி வழங்கப்பட்டதாகவும், வங்கி மூலம்  நிதி வழங்கப்படுவதால் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும், இன்னும் இரு நாட்களில் சரி செய்து விடுவோம் என்றும் கூறினார். இதைக் கேட்டு பெண்கள் சமாதானம் அடைந்தனர். இது சற்று நேரம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.