சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

வாலாஜாபாத்தை அருகே தென்னேரியைச் சேர்ந்த பாலன் மகன் தினேஷ் (26). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பெயிண்ட் கம்பெனியில் வேலை செய்தாராம். இந்த நிலையில் இன்று காலை

Updated On :12 மே 2013, 4:35 pm IST

வாலாஜாபாத் அருகே இளைஞர் ஒருவர் ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

வாலாஜாபாத்தை அருகே தென்னேரியைச் சேர்ந்த பாலன் மகன் தினேஷ் (26). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பெயிண்ட் கம்பெனியில் வேலை செய்தாராம். இந்த நிலையில் இன்று காலை தென்னேரிக் கரையில் உள்ள கருவேலம் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் தினேஷின் குடும்பத்துக்கு தகவல் கூறியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளைஞரின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.