பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடியில் ரயிலில் அடிபட்டு இருவர் பலி

தூத்துக்குடி அருகே மீளவிட்டான் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு இரு வடமாநில இளைஞர்கள் பலியாயினர். அவர்கள் உடல்கள் சிதைந்த நிலையில் இன்று காலை ரயில் பாதையில் கண்டெடுக்கப்பட்டன.

News image
Updated On :14 மே 2013, 6:57 am

இன்பராஜ்

தூத்துக்குடி அருகே மீளவிட்டான் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு இரு வடமாநில இளைஞர்கள் பலியாயினர். அவர்கள் உடல்கள் சிதைந்த நிலையில் இன்று காலை ரயில் பாதையில் கண்டெடுக்கப்பட்டன.

அவர்கள் உடல்கள் இருந்த இடத்துக்கு அருகில் மது பாட்டில்கள் இருந்ததால், அவர்கள் போதையில் அடிபட்டு இறந்துவிட்டார்களா என்று ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.