யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி தற்கொலை

சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :20 மே 2013, 5:48 am

தங்கராஜா

சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் அம்மாப்பேட்டைபெருமாள்கோயில் மேடு பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி (36). இவர் 2012ல் ஒரு வழக்கில் சிக்கி 6.1.2013 ல் ஆயுள் தண்டனை பெற்றுள்ளவர்.

இவர்  சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை சிறை அறையில் இருந்த ஜன்னலில் தனது வேட்டியை கட்டி அதில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிறைத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.