ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோவை: 4 மாநகராட்சிப் பள்ளிகள் நூறு சத தேர்ச்சி

தனியார் பள்ளிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில், கோவை மாநகராட்சிப் பள்ளிகளிலும் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அவற்றில் 4 பள்ளிகள் நூறு சத தேர்ச்சி விகிதத்தைக் காட்டியுள்ளன.

News image
Updated On :31 மே 2013, 7:08 am

வேல்முருகன்

கோவை மாநகராட்சியில் உள்ள 4 மாநகராட்சிப் பள்ளிகள் நூறு சத தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

தனியார் பள்ளிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில், கோவை மாநகராட்சிப் பள்ளிகளிலும் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அவற்றில் 4 பள்ளிகள் நூறு சத தேர்ச்சி விகிதத்தைக் காட்டியுள்ளன.

குறிப்பாக கோவை மாநகராட்சி காது கேளாதோர் பள்ளியில் தேர்வு எழுதிய 8 பேரும் தேர்ச்சி பெற்று நூறு சத தேர்ச்சியைக் காட்டியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.