சங்கரராமன் கொலை வழக்கில் 12ம் தேதி தீர்ப்பு
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் வரும் 12ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது புதுச்சேரி நீதிமன்றம்.சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 24 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.







