முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

மணமேல்குடி அருகே கடல்குதிரைகள் பறிமுதல்: ஒருவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் மணமேல்குடி அருகே கடல்குதிரைகள் வைத்திருந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 160 கடல் பல்லிகள், 25 கடல் அட்டைகள், 8 கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர்.

Updated On :7 நவம்பர் 2013, 1:39 pm IST

ராமநாதபுரம் மாவட்டம் மணமேல்குடி அருகே கடல்குதிரைகள் வைத்திருந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 160 கடல் பல்லிகள், 25 கடல் அட்டைகள், 8 கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.