மத்திய உள்துறைச் செயலர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக வீரர் ஒருவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய உள்துறைச் செயலர் (சுதந்திரப் போராட்ட வீரர்கள்கள் பிரிவு) நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.










