எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சரியாக படிப்பு வராததால் +1மாணவி தீக்குளித்து தற்கொலை

 பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த முருகன் மகள் மகேஷ்நந்தினி. பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். சரியாக படிப்பு வரவில்லை

Updated On :12 நவம்பர் 2013, 1:58 pm

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் திங்கள்கிழமை பள்ளி மாணவி உடலில் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த முருகன் மகள் மகேஷ்நந்தினி. பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். சரியாக படிப்பு வரவில்லை என்ற மன வருத்ததில் இருந்த மகேஷ்நந்தினி ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனிமையில் இருந்த போது, உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீயிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பயனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

 இது குறித்து முருகன் அளித்த புகாரின் அடிப்படையில் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.