நெய்வேலி அருகே முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியர்களை போலீஸôர் தேடிவருகின்றனர்.
நெய்வேலி அருகே தாண்டவன்குப்பம் ஆட்டோகேட் பஸ்நிறுத்தம் பகுதியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலையை சுற்றி கட்டப்பட்டிருந்த தோரணங்கள் வெள்ளிக்கிழமை காலை கிழிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. மேலும் எம்ஜிஆர் முழு உருவ சிலையில், வலது கால் பகுதி சேதப்படுத்தப்பட்டு இருந்தது.
சிலையை சேதப்படுத்தியது தொடர்பாக அப்பகுதி அதிமுக கிளை செயலர் ராஜேந்திரன் நெய்வேலி தெர்மல் போலீஸில் புகார் அளித்தார். போலீஸôர் வழக்குப்பதிவு செய்து சிலையை சேதப்படுத்தியவர்களை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடுமுடி, சிவகிரியில் அடிப்படை வசதிகள் தேவை!

கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைக்கப்படும்: தோப்பு என்.டி.வெங்காடசலம் உறுதி

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்

தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

