இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிதம்பரம் அருகே டாஸ்மாக் மதுபானக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு

சிதம்பரம் அருகே புதன்கிழமை இரவு டாஸ்மாக் மதுபானக்கடை பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடிச் சென்றனர்.

News image
Updated On :28 நவம்பர் 2013, 4:40 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே புதன்கிழமை இரவு டாஸ்மாக் மதுபானக்கடை பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடிச் சென்றனர்.

சிதம்பரம் அருகே பொய்யாப்பிள்ளைச்சாவடியில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. புதன்கிழமை இரவு 10 மணிக்கு கடை விற்பனையாளர்கள் அருள்ஜோதி, பாலமுருகன் ஆகியோர் கடையை பூட்டி விட்டு சென்றனர். இந்நிலையில் இரவு மர்ம நபர்கள் கடையின் மூன்று பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து ரூ.1220 ரொக்கம் மற்றும் 4 குவார்ட்டர் பாட்டில்களை திருடிச் சென்றனர்.

இதுகுறித்து தாலுக்கா போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.