தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கணவனுடன் ஏற்பட்ட தகறாறில் மனைவி தீக்குளித்து தற்கொலை

இளையான்குடி அருகே குமாரகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி இவரது மனைவி சீதா(30) இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட தகறாறு காரணமாக வீட்டில் யாரும்

News image
Updated On :29 நவம்பர் 2013, 10:59 am

யுகன்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கணவருடன் ஏற்பட்ட தகறாறில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இளையான்குடி அருகே குமாரகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி இவரது மனைவி சீதா(30) இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட தகறாறு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சீதா தனது உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இச் சம்பவம் குறித்து இளையான்குடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.