வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

படித்தவர்களே இலங்கை வட மாகாணத்தில் அமைச்சர் ஆகலாம்: விக்னேஸ்வரன் அதிரடி

இலங்கையின் வட மாகாண சபைக்கான புதிய அமைச்சர்களை  நியமிக்கும் போது  நன்கு படித்தவர்களின் பெயர்ப் பட்டியலை மட்டும் தயார் செய்து தமக்குத் வழங்குமாறு வட மாகாண சபை முதலமைச்சர்

Updated On :6 அக்டோபர் 2013, 5:59 pm

இலங்கையின் வட மாகாண சபைக்கான புதிய அமைச்சர்களை  நியமிக்கும் போது  நன்கு படித்தவர்களின் பெயர்ப் பட்டியலை மட்டும் தயார் செய்து தமக்குத் வழங்குமாறு வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிடம் அறிவுறுத்தியுள்ளார் என இலங்கையில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
போதிய அளவு கல்வித் தகுதி இல்லாதவர்களை தனது அமைச்சரவையில் நியமிக்க ்போவதில்லை  எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாண சபையின் அமைச்சரவைக்கு அமைச்சர்களைத் தேர்வு செய்யும் சிறப்புக் கூட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தலைமையில் நடைபெற்றபோதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.