47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்ததாக இருவர் கைது

திருவாரூர் மாவட்டம் எடையூர் காவல்சரகம் ஆரியலூர் கிராம்த்தைச் சேர்ந்தவர்சூர்யபிரகாஷ்(23).இவருக்கும் எம்மளூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

News image
Updated On :19 அக்டோபர் 2013, 8:15 am

ரவி

திருத்துறைப்பூண்டி அருகே முன்விரோதம் காரணமாக கொலைமிரட்டல் விடுத்த இரண்டு இளைஞர்களைப எடையூர் போலீசார் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனர்.

திருவாரூர் மாவட்டம் எடையூர் காவல்சரகம் ஆரியலூர் கிராம்த்தைச் சேர்ந்தவர்சூர்யபிரகாஷ்(23).இவருக்கும் எம்மளூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூர்யபிரகாஷ் தனது நண்ப்ர்கள் தினேஷகுமார் ,செüந்தர்யன்,தினேஷ்குமார் ஆகியோருடன் அம்மளூரில் உள்ள ரஞ்சித் வீட்டுக்கு சென்று தரக்குறைவாக பேசி கொலைமிரட்டல் விடுத்தார்களாம்,இதுதொடர்பாக ரஞ்சித் அளித்த புகாரின் பேரில் எடையூர் போலீஸார் வழக்கு பதிவுசெயது தேடிவந்தனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை சூர்யபிரகாஷ், தினேஷ்குமார் இருவரையும் கைதுசெய்து, மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.