எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

அரண்மனைப்புதூரைச் சேர்ந்த ஞானசேகரன் மனைவி கலாவதி(35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டு காம்பவுண்டுக்குள் துணைகளை காயப்போடுவதற்காக கட்டி வைத்திருந்த கம்பியை

Updated On :22 அக்டோபர் 2013, 10:50 am

தேனி அருகே அரண்மனைப்புதூரில் திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார்.

அரண்மனைப்புதூரைச் சேர்ந்த ஞானசேகரன் மனைவி கலாவதி(35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டு காம்பவுண்டுக்குள் துணைகளை காயப்போடுவதற்காக கட்டி வைத்திருந்த கம்பியை தொட்ட கலாவதி, மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தார். துணி காயப்போடும் கம்பி மீது மின் வயர் உராய்ந்ததால் மின் கசிவு ஏற்பட்டு, துணி காயப்போடுவதற்காக கம்பியை தொட்ட கலாவதி மீது மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுறது. இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.