ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இன்போஸிஸ்க்கு 35 மில்லியன் டாலர் அபராதம் விதிக்க வாய்ப்பு?

அமெரிக்காவிற்கு சாப்ட்வேர் என்ஞ்னியர்களை அனுப்புவதில் விசா விதிமுறைகளை சரியாக பின்பற்றப்படவில்லை என்று இன்போஸிஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து

News image
Updated On :29 அக்டோபர் 2013, 9:20 am

வேல்முருகன்

அமெரிக்காவிற்கு சாப்ட்வேர் என்ஞ்னியர்களை அனுப்புவதில் விசா விதிமுறைகளை சரியாக பின்பற்றப்படவில்லை என்று இன்போஸிஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில்  குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அமெரிக்க அரசு 35 மில்லியன் டாலர் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் அந்நாட்டினரை ஒதுக்கிவிட்டு குறைவான சம்பளம் கொடுத்து வெளிநாட்டைச்சேர்ந்தவர்களை பணியில் அமர்த்துவதாக அமெரிக்க தரப்பில் இருந்து இன்போஸிஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது. எனினும் இந்த விவகாரம் குறித்து நாளை தீர்வு காணப்படும் என அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.