ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சினிமா விழா சர்ச்சை: சோனியாவை சந்தித்து ஷிண்டே விளக்கம்

மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே பாட்னாவில் குண்டு வெடிப்பு நடந்த அன்று மும்பையில் நடந்த பாலிவுட் திரைப்படத்தின் இசை வெயியீட்டு விழாவில் கலந்து

News image
Updated On :29 அக்டோபர் 2013, 11:31 am

வேல்முருகன்

மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, பாட்னாவில் குண்டு வெடிப்பு நடந்த அன்று  மும்பையில் நடந்த பாலிவுட் திரைப்படத்தின் இசை வெயியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டங்கள் எழுந்தது.

இதனையடுத்து இன்று சோனியாவின் வீட்டிற்கு சென்ற ஷிண்டே, தான் சினிமா விழாவில் கலந்து கொண்டது குறித்து சோனியாகாந்தியிடம் விளக்கம் அளித்தார். மேலும் அவர்  சுமார் 20 நிமிடம் வரை சோனியாவிடம் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.