ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நீராராடியா டேப் விவகாரம்: ஐடி அதிகாரி மீது சிபிஐ முதற்கட்ட விசாரணை

தனியார் நிறுவனங்களுக்கிடையே இடைத்தரகராக நீராராடியாசெயல்பட்டுவந்தார். இவர் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுடன்  பேசிய, தொலைப்பேசி

News image
Updated On :29 அக்டோபர் 2013, 11:02 am

வேல்முருகன்

தனியார் நிறுவனங்களுக்கிடையே இடைத்தரகராக நீராராடியா செயல்பட்டுவந்தார். இவர் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுடன்  பேசிய, தொலைப்பேசி அழைப்பு பதிவுகள் குறித்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இதில் ஒரு தொலைப்பேசி பதிவில் வருமான வரித்துறை சீனியர் அதிகாரி ஒருவர் தனக்கு இடமாற்றம் கேட்டு பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த அதிகாரி எதிராக,சிபிஐ போலீசார் முதல்கட்ட விசாரணையை துவக்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.