வெங்காயவிலை உயர்வால் காங். தில்லியில் ஆட்சியை இழக்கும்; சுஷ்மா சுவராஜ்
நாடு முழுவதும் வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தில்லியிலும் தற்போது வெங்காய விலை உச்சத்தை தொட்டுள்ளது இது அங்கு விரைவில் நடைபெறவுள்ள


நாடு முழுவதும் வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தில்லியிலும் தற்போது வெங்காய விலை உச்சத்தை தொட்டுள்ளது இது அங்கு விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தில்லியை 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசு வெங்காய விலை உயர்வு காரணமாக ஆட்சியை இழக்கும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...