47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆசிரியர் தினத்தில் கேக் வாங்கச் சென்ற மாணவர் விபத்தில் பலி

நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள அண்ணா பல்கலையில், குளச்சலைச் சேர்ந்த மனோகரன் மகன் மகேஷ் 18, விருதுநகர் சேதுநாராயணபுரம் முருகேசன் மகன் ரகு 18, குறளரசன் 18 ஆகியோர் படித்து வருகின்றனர்.

News image
Updated On :5 செப்டம்பர் 2013, 12:48 pm

ரவி

நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள அண்ணா பல்கலையில், குளச்சலைச் சேர்ந்த மனோகரன் மகன் மகேஷ் 18, விருதுநகர் சேதுநாராயணபுரம் முருகேசன் மகன் ரகு 18, குறளரசன் 18 ஆகியோர் படித்து வருகின்றனர். பல்கலை மாணவர்களான மூவரும் ஆசிரியர் தினத்தில் கேக் வாங்க ஒரே வாகனத்தில் சென்றனர்.  இவர்கள் திருத்துறைப் பூண்டி கடைவீதிக்கு வந்து கேக் வாங்கிக் கொண்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்றபோது, பெயர்ப் பலகை கம்பியில் மோதினர். இந்த விபத்தில் மகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் திருவாரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.