பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

மதுரை அருகே இளம்பெண் படுகொலை

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் வைக்கம் பெரியார் நகரில் இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :19 செப்டம்பர் 2013, 3:21 am

மது

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் வைக்கம் பெரியார் நகரில் இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

இன்று காலை வைக்கம் பெரியார் நகரில் வசிக்கும் சத்யா (26) கொலை செய்யப்பட்டுக் கிடந்ததை அருகில் உள்ளோர் கண்டுள்ளனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தரப்பட்டது. இந்தக் கொலை தொடர்பாக அவருடைய உறவினர் ஒருவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து அவர் தப்பிச் சென்றுள்ளதால் உறவினரே கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு அவரைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.