கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மயிலாடுதுறை கோவில் தங்கக் கலசம் திருட்டு

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி சமேத அபயாம்பிகை திருக்கோவிலில் தங்கக்கலசம் திருடப்பட்டுள்ளது.

News image
Updated On :19 செப்டம்பர் 2013, 4:05 am

சங்கர்

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி சமேத அபயாம்பிகை திருக்கோவிலில் தங்கக்கலசம் திருடப்பட்டுள்ளது.

திருவாவடுதுறை ஆதினத்துக்குச் சொந்தமான இந்தத் திருக்கோவிலில், அபயாம்பிகை அம்மன் சந்நிதியில் உள்ள தங்க முலாம் பூசப்பட்ட கலசத்தை மர்ம நபர்கள் நேற்று திருடிக் கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.