டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இலங்கைக்குப் போர்க் கப்பல்கள் வழங்கக் கூடாது: ஜி.கே.வாசன்

இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாக உள்ளது.அப்படிக் கைது செய்தவர்களின் காவலை நீடித்துக் கொண்டே செல்வதும் பெரும் துயரமாக இருந்து வருகிறது.இலங்கை

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:45 pm

அரவிந்தன்

இலங்கைக்குப் போர்க் கப்பல்கள் வழங்கக் கூடாது என்று மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாக உள்ளது.அப்படிக் கைது செய்தவர்களின் காவலை நீடித்துக் கொண்டே செல்வதும் பெரும் துயரமாக இருந்து வருகிறது.இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலுக்கு இவை எடுத்துக்காட்டுகளாகும்.இதுபோல் தொடர்ந்து நடந்துகொண்டால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள நட்பு பாதிக்கப்படும் என்பதை இலங்கை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.இலங்கைக்கு இந்தியா போர்க்கப்பல்கள் வழங்கக்கூடாது என்பது தமிழக மக்களின் ஒட்டுமொத்த கருத்தாகும்.

இது தொடர்பாக மத்திய அரசிடம் தெரிவிப்பேன். இலங்கைக்குப் போர்க்கப்பல்கள் வழங்கக்கூடாது என்பதுதான் என் கருத்தும் என்றார் ஜி.கே.வாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.