கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

செப்.27க்குள் மீனவர்களை விடுவிக்கவில்லை என்றால் இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டம்: மீனவர்கள் திட்டம்

இலங்கையால் பிடிக்கப்பட்டு சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை வரும் செப். 25ம் தேதிக்குள் விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வில்லை என்றால், வரும்

News image
Updated On :21 செப்டம்பர் 2013, 11:18 am

சங்கர்

இலங்கையால் பிடிக்கப்பட்டு சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை வரும் செப். 25ம் தேதிக்குள் விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வில்லை என்றால், வரும் செப்.27ம் தேதி விசைப்படகுகளில் வெள்ளைக் கொடி ஏந்தி இலங்கையில் தஞ்சம் அடையும் போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர்கள் கூறியுள்ளனர். 

நாகை, காரைக்கால், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் இந்த 6 மாவட்ட மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டதாக மீனவ அமைப்பின் பிரதிநிதிகள் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.