திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்ஸவம்: நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்ஸவம் 5-ம் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 13-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.










