தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மயிலாடுதுறையில் மணிசங்கர் அய்யர் முன்னிலை 

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களில், அதிக சொத்துகள் கொண்ட வேட்பாளர் பட்டியலில் முதலிடம் பெறுகிறார் காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர் அய்யர். மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த வேட்பாளர்கள், தங்கள் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு : 

News image
Updated On :6 ஏப்ரல் 2014, 3:19 am

சங்கர்

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களில், அதிக சொத்துகள் கொண்ட வேட்பாளர் பட்டியலில் முதலிடம் பெறுகிறார் காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர் அய்யர். மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த வேட்பாளர்கள், தங்கள் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு : 

மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்) ரூ. 17.43 கோடி. செ. ஹைதர் அலி (மமக) ரூ. 1.12 கோடி. ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக) ரூ. 73.78 லட்சம். க. அகோரம் (பாமக) ரூ. 66.94 லட்சம்.வீ. இருளப்பன் (சமாஜ்வாதி) ரூ. 1.24 கோடிஆர். திருநாவுக்கரசு (சுயே)  ரூ. 4.3 கோடி இதன் மூலம், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர்களில் அதிக சொத்துக் கொண்ட வேட்பாளராக மணிசங்கர் அய்யர் முதலிடம் பெற்றுள்ளார். சுயேட்சை வேட்பாளரும், தொழிலதிபருமான ஆர். திருநாவுக்கரசு இரண்டாமிடம் பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.