ஈரோட்டில் 13 வேட்புமனுக்கள் தள்ளுபடி
ஈரோடு மக்களவைத் தொகுதியில் மொத்தம் 27 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இன்று வேட்பு மனு பரிசீலனையில், 13 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அவர்களில் 4 வேட்பு மனுக்கள் மாற்று வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள்.

Updated On :7 ஏப்ரல் 2014, 8:41 am









