ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தென்னிந்தியாவில் அமைந்துள்ள கூட்டணி முக்கியத்துவம் வாய்ந்தது: எல்.கே.அத்வானி

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக சென்னை வந்துள்ள அவர்,

News image
Updated On :21 ஏப்ரல் 2014, 9:03 am

வேல்முருகன்

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக சென்னை வந்துள்ள அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில். தேசிய ஜனநாயகக் கூட்டணி தென்னிந்தியாவில் அமைத்த கூட்டணி முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் தமிழக பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்றும் கூறினார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.