ஆவடியில் வீட்டின் பூட்டை உடைத்து 23 சவரன் நகை கொள்ளை
சென்னை ஆவடி- திருமுல்லைவாயல், இடையே உள்ள வைஷ்ணவி நகரில் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 23 சவரன் தங்க நகையை


சென்னை அருகே திருமுல்லைவாயல் இடையேவுள்ள வைஷ்ணவி நகரில் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 23 சவரன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ம் திருமுல்லைவாயல் அடுத்த வைஷ்ணவி நகரில் கிருஷ்ணன் என்வர் வசித்துவருகிறார். இவர் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் பணியாறறிவருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று கிருஷ்ணன் தனது வீட்டை பூட்டிவிட்டு பெரியபாளயத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது யாரே சில மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 23 சவரன் தங்க நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் திருடிச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...