மாலை 6மணிக்குள் வந்தால் வாக்குப்பதிவு முடிந்த பின்பும் வாக்களிக்கலாம்: பிரவீண்குமார்
தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது 6 மணிக்குள் வந்தால் வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்பும் வாக்களிக்க


சென்னையில் செய்தியாளர்களை சந்த்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியது:
தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது 6 மணிக்குள் வந்தால் வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்பும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் சென்னை முழுவதும் பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்., எங்கேயாவது பிரச்னை ஏற்பட்டால் உடனே பாதுகாப்புப் படையினர் அங்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...