முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

திருவரங்குளம் பகுதிகளில் உள்ள கிணறுகளில் தண்ணீர் இன்றி விவசாயிகள் தவிப்பு

புதுக்கோட்டை திருவரங்குளம் ஒன்றிய பகுதிகளில் அதிகமான கிராமப்பகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பாலனோர் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு விவசாயங்களை நம்பி வருகின்றனர். தற்போது இங்கு மழை இல்லாமல் கிணறு,

News image
Updated On :26 ஏப்ரல் 2014, 6:59 am

புதுக்கோட்டை திருவரங்குளம் ஒன்றிய பகுதிகளில் அதிகமான கிராமப்பகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பாலனோர் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு விவசாயங்களை நம்பி வருகின்றனர். தற்போது இங்கு மழை இல்லாமல் கிணறு, குளங்கள், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு போய் காட்சி அளிக்கிறது. இதனால் அதிகமான வயல்களில் உள்ள செடிகள் எல்லாம் காய்ந்துபோகும் நிலைமைக்கு ஆகிவிட்டது.

அது மட்டும் அல்லாமல் குடிப்பதற்கும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 60அடி ஆழ கிணறுகளில் கையிறு கட்டி இழுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வருணபகவான் எங்களுக்கு கருணை காட்டுவாரா என்ற ஏக்கத்தில் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.