நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

நீ சாரல் பாடல் வெளியானது!

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரிப்பில், ஹேமநாதன் இயக்கத்தில் விஜய், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'வைஃப்'.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:34 pm IST

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரிப்பில், ஹேமநாதன் இயக்கத்தில் விஜய், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'வைஃப்'.

படத்தில் விஜய், அஞ்சலி நாயர், மைத்திரேயன், ரெடின் கிங்ஸ்லி, அபிஷேக் ஜோசப், விஜய் பாபு, கல்யாணி நட்ராஜன், லல்லு, கதிர் உள்ளிட்ட நடித்துள்ளனர்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'நீ சாரல்' பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.