தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பரம்பிக் குளம் அணையில் நீர் திறப்பு : சர்க்கார் பதியில் மின் உற்பத்தி துவக்கம்

கோவை மாவட்டம் பரம்பிக்குளம் அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், சர்க்கார் பதியில் உள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்தில், மின்சார உற்பத்தி துவங்கியுள்ளது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2014, 10:03 am

வேல்முருகன்

கோவை மாவட்டம் பரம்பிக்குளம் அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், சர்க்கார் பதியில் உள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்தில், மின்சார உற்பத்தி துவங்கியுள்ளது.

காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு பரம்பிக் குளம் அணையில் இருந்து வினாடிக்கு 550 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், சர்க்கார் பதி நீர் மின் உற்பத்தி நிலையத்தில் 12 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.