47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

லால்குடி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் 

திருச்சி மாவட்டம், லால்குடி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் புதன்கிழமை வந்துள்ளது. இதனால், அப்பகுதியில் லேசான பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :3 டிசம்பர் 2014, 7:58 am

சங்கர்

திருச்சி மாவட்டம், லால்குடி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் புதன்கிழமை வந்துள்ளது. இதனால், அப்பகுதியில் லேசான பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லால்குடி ரயில் நிலைய மேலாளருக்கு ரூ. 5 கவரில் ஒரு கடிதம் புதன்கிழமை வந்துள்ளது. அந்தக் கடிதத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு மூலம் டிச. 5-ம் தேதி ஒரு விரைவு ரயில் தகர்க்கப்படும் என எழுதப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.   கடந்த சில நாள்களுக்கு முன்பு திருச்சி, ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்கு ஓர் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்த நிலையில், தற்போது லால்குடி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.