மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

11 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது போலீஸில் புகார்

  பள்ளிகொண்டா அருகே 11 வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது காதலி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸில்

Updated On :17 டிசம்பர் 2014, 12:32 pm

  பள்ளிகொண்டா அருகே 11 வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது காதலி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸில் செவ்வாய்க்கிழமை புகார் செய்தார்.

பள்ளிகொண்டா அருகே உள்ள திப்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். அவரது மகள் பட்டதாரி லதா (30). அதே ஊரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ராஜ்குமார் (32) .  இருவரின் விவசாய நிலமும் அருகருகே அமைந்துள்ளது. நிலத்துக்கு செல்லும் போது லதாவும், ராஜ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 11 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர், ராஜ்குமார் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் தனிமையில் இருந்துள்ளார். 

இந்நிலையில் ராஜ்குமார் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.  11 ஆண்டுகளாக காதலித்துவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுத்ததால் இதுகுறித்து ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸôர் வழக்குபதிவு செய்து  விசாரணை நடத்தி  வருகின்றனர்.                                                                              

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.