காட்டுமன்னார்கோயில் அருகே மின்சாரம் பாய்ந்து இறந்த மயில்!
காட்டுமன்னார்கோயில் வட்டம் கானூர் ஏரி பகுதியில் பறக்கும் போது மின்சாரம் பாய்ந்து 2 வயது ஆண் மயில் ஒன்று இறந்து கிடந்தது. தகவல்அறிந்த சிதம்பரம் வனவர் பி.சோமசுந்தரம், வனக்காப்பாளர் எம்.


காட்டுமன்னார்கோயில் அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் மயில் ஒன்று இறந்தது.
காட்டுமன்னார்கோயில் வட்டம் கானூர் ஏரி பகுதியில் பறக்கும் போது மின்சாரம் பாய்ந்து 2 வயது ஆண் மயில் ஒன்று இறந்து கிடந்தது. தகவல்அறிந்த சிதம்பரம் வனவர் பி.சோமசுந்தரம், வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மயிலை கைப்பற்றி
சிதம்பரம் கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி வெள்ளாற்றங்கரையில் புதைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...