பி.ட்டி கத்தரிக்கு அனுமதி: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கடும் கண்டனம்
பி.ட்டி கத்தரிக்கு அனுமதி மற்றும் நியூட்ரினோ ஆய்வுக்கு நிதி ஒதுக்கீடு என பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.







