பழனியில் கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த சுந்தரபாண்டியன் நாணயம் சேகரிப்பு
இக்காசு கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த பித்தளை நாணயம் ஆகும். இதை பாண்டியப்பேரரசின் மன்னர் சுந்தரபாண்டியன் அவரது ஆட்சிக்காலத்தில் வெளியிட்டுள்ளார். நாணயத்தின் ஒரு பக்கம் சுந்தரன் என்ற








