மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராமநத்தம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து 3 பேர் பலி

ராமநத்தம் அருகே லாரி மீது கார் மோதியதில் காரில் பயணம் செய்த 3 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர்.

Updated On :14 பிப்ரவரி 2014, 2:32 am

ராமநத்தம் அருகே லாரி மீது கார் மோதியதில் காரில் பயணம் செய்த 3 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர்.

 திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற லாரி ஒட்டுநர், கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெங்கனூர் பஸ் நிறுத்தம் முன்பு உள்ள கடையில் வெள்ளிக்கிழமை காலை நிறுத்தி கடையில் டீ குடித்துவிட்டு லாரியை எடுத்துள்ளார்.

 அப்போது பின்னால் கார் வருவதை கவனிக்காமல் லாரி ஓட்டுநர் திடீரென லாரியை சாலையின் மையப்பகுகிக்கு ஓட்டியுள்ளார். இதில் பின்னால் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்கத்தில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த 3 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். காரில் பயணம் செய்தவர்கள் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. 

இதுகுறித்து வேப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.