47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

போலீஸின் வாக்கிடாக்கி திருட்டு: காவல்நிலையத்தில் போலீஸ் புகார்

கிருஷ்ணகிரி மாவட்டம் கலாவி காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஏ ராஜா பணியற்றிவருகிறார்

News image
Updated On :17 பிப்ரவரி 2014, 5:40 am

ரவி

கிருஷ்ணகிரி மாவட்டம் கலாவி காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஏ ராஜா பணியற்றிவருகிறார் இவர் கடந்த 13ம் தேதி ஊத்தங்கரை சப்டிவிசனில் ரோந்து பணிக்கு போகும் போது அவரது வாக்கிடாக்கி காணாமல் போனது பல இடங்களில் தேடியும் இதுவரை கிடைக்காததால் அவர் கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.