47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சென்னையில் இருந்து கண்டெய்னர் லாரியை கடத்தி வந்த இளைஞர்கள் 2 பேர் கிருஷ்ணகிரி அருகே கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள இருமத்தூர் வனபகுதியில் இன்று காலை கண்டெய்னர் லாரி ஒன்று வெகு நேரமாக நின்றுள்ளது.

News image
Updated On :21 பிப்ரவரி 2014, 5:35 am

ரவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள இருமத்தூர் வனபகுதியில் இன்று காலை கண்டெய்னர் லாரி ஒன்று வெகு நேரமாக நின்றுள்ளது.

இதனால் சந்தேசமுற்ற வனத்துறையினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு வந்த போலீஸார் 2 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அந்த லாரி சென்னையில் இருந்து கடத்தப்பட்டது தெரியவந்தது.  அவர்கள் இந்த லாரியின் நம்பர் பிளேட்டை மாற்றி நாமக்கல்லில் கொண்டு விற்க திட்டமிட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.