யானைகள் கூட்டமாக வந்து அட்டகாசம்: அம்பை அருகே 15 ஏக்கரில் நெற்பயிரை அழித்து சேதம்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே யானைகள் கூட்டமாக வந்து அட்டகாசம் செய்ததில் 15 ஏக்கரில் நெற்பயிர் சேதமடைந்தது. அறுவடை பருவத்தில் பயிர் சேதமடைந்ததால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.










