ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு உயர்நீதிமன்றம் தடை

பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்வதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது

News image
Updated On :3 ஜனவரி 2014, 6:42 am

நாகராஜன்

பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்வதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது

நீதிபதி சுதீஷ் கே அக்னிஹோத்ரி, கேகே சசிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.

சுந்தரராஜன் என்பவர் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார். எந்த விவகாரத்திலும் பசுமைத் தீர்ப்பாயம்  தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வழியில்லை என்று கூறி மனு தாக்கல் செய்தார்.

பசுமைத் தீர்ப்பாயத்துக்கு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய உரிமை இல்லை என்று மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன் வாதாடினார்.இதை அடுத்து உயர்நீதிமன்றம் பசுமைத் தீர்ப்பாயத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.