47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து: 2 பேர் பலி

கிருஷ்ணகிரி அருகே கிரானைட் லாரி மீது டெம்போ மோதி 2 பேர் பலியாகினர். 18 பேர் காயம் அடைந்தனர்.

News image
Updated On :6 ஜனவரி 2014, 2:19 am

ரவி

கிருஷ்ணகிரி அருகே கிரானைட் லாரி மீது டெம்போ மோதி 2 பேர் பலியாகினர். 18 பேர் காயம் அடைந்தனர்.

பெங்களூரு ஹொசவஹள்ளி பகுதியை சேர்ந்த 17 பேர் டெம்போவில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோயிலுக்கு சென்றுவிட்டு பெங்களூரு திரும்பும்போது இன்று அதிகாலை குந்தாரப்பள்ளி அருகே முன்னால் சென்ற கிரானைட் ஏற்றி சென்ற லாரி மீது டெம்போ மோதி விபத்துக்குள்ளானது.இதில் ஜெயம் 42 பத்மாவதி 49 ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் 5 குழந்தைகள் உட்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.