மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கடலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் உண்ணாவிரதம்

கடலூர் நகர் மன்ற தலைவரை கண்டித்து அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் இன்று காலை நகராட்சி அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

Updated On :6 ஜனவரி 2014, 6:52 am

கடலூர் நகர் மன்ற தலைவரை கண்டித்து அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் இன்று காலை நகராட்சி அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

கடலூர் நகராட்சியில்  6 மாதகாலமாக நகராட்சி கூட்டம் நடத்தப்படவில்லை. உடனடியாக நகராட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்று வலியுறுத்தியும்  கவுன்சிலர்கள் மக்களை சந்திப்பதில்லை மக்கள் நலப்பணிகள் நடைபெறவில்லை,

என்றும் 44 வார்டு கவுன்சிலர்கள் இன்று காலை கடலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம்  மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.