தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

படகுகளை விடுவிக்கக் கோரி நாகை ஆட்சியரகம் முன் மீனவர்கள் தீக்குளிப்பு முயற்சி

தங்கள் படகுகளை விடுவிக்கக் கோரி நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகம் முன், மீனவர்கள் தீக்குளிப்புப் போராட்டம் நடத்தி, தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

News image
Updated On :18 ஜனவரி 2014, 5:55 am

சங்கர்

தங்கள் படகுகளை விடுவிக்கக் கோரி நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகம் முன், மீனவர்கள் தீக்குளிப்புப் போராட்டம் நடத்தி, தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

சுமார் நூற்றுக்கும் அதிகமானோர், ஆட்சியர் வாகனத்தை உள்ளே விட மறுத்து முற்றுகையில் ஈடுபட்டனர். நேற்று இலங்கை விடுவித்த 115 மீனவர்கள் தங்கள் படகுகளையும் விடுவித்துத் தருமாறு கோரி வருகின்றனர். படகுகள் இன்றி தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குரியதாகிவிட்டதாக அவர்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.