ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை மணிசங்கர் அய்யர் எம்.பி. விளக்கம்  

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் விமர்ச்சிக்கவில்லை என்றார் மாநிலங்களவை உறுப்பினர் மணிசங்கர் அய்யர். நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி : 

News image
Updated On :20 ஜனவரி 2014, 8:25 am

சங்கர்

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் விமர்ச்சிக்கவில்லை என்றார் மாநிலங்களவை உறுப்பினர் மணிசங்கர் அய்யர். நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி : 

நரேந்திர மோடிக்கு டீ விற்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தருவேன் என அவரை நான் தனிப்பட்ட முறையில் விமர்ச்சிக்கவில்லை. பாஜகவைத் தோற்றுவித்தவர் யார்? இந்திய பார்லிமென்ட் கட்டமைப்பு ஆகியவற்றை அறியாத நரேந்திர மோடியை பாஜக முன்னிலைப்படுத்துவது வேதனைக்குரியது.

காங்கிரஸ் கட்சியுன் கூட்டணி அமைக்க தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் இதுவரை முன்வராத நிலையில், தனித்துப் போட்டியிடவும் காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.